கனடாவின் ஒன்டாரியோவில் நடந்த சாலை விபத்தில் 61 வயது நபர் ஒருவர் மரணம்

ஒன்டாரியோ மாகாணத்தின் அமரந்த் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இரண்டு எஸ்.யு.வீ வாகனங்கள் மோதி நிகழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.
மேற்கு திசையில் பயணித்த ஹோண்டா SUV ஒன்று, கிழக்கு திசையில் வந்த டொயோட்டா SUV வாகனத்துடன் மோதியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஹோண்டா வாகனத்தின் சாரதி, கிராண்ட் வாலி பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய ஆண், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
டொயோட்டா வாகனத்தை ஓட்டிய 36 வயது பெண் கடுமையான காயங்களுடன் டொரொண்டோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
------------------------------------------------------------------------------------
One person has died in a crash in Amaranth, Ontario.
One person has died in a crash involving two SUVs, provincial police say.
A Honda SUV traveling westbound collided with an eastbound Toyota SUV, police say.
The driver of the Honda, a 61-year-old man from Grand Valley, died at the scene.
The 36-year-old woman driving the Toyota was taken to a Toronto hospital with serious injuries.
------------------------------------------------------------------------------------
ඔන්ටාරියෝ හි අමරන්ත් හි සිදුවූ අනතුරකින් එක් අයෙකු මිය ගොස් තිබේ.
SUV රථ දෙකක් සම්බන්ධ අනතුරකින් එක් පුද්ගලයෙකු මිය ගොස් ඇති බව පළාත් පොලිසිය පවසයි.
බටහිර දෙසට ගමන් කළ හොන්ඩා SUV රථයක් නැගෙනහිර දෙසට ගමන් කළ ටොයොටා SUV රථයක ගැටී ඇති බව පොලිසිය පවසයි.
ග්රෑන්ඩ් නිම්නයේ පදිංචි 61 හැවිරිදි හොන්ඩා රියදුරු එම ස්ථානයේදීම මිය ගියේය.
ටොයොටා රථය පැදවූ 36 හැවිරිදි කාන්තාව බරපතල තුවාල සහිතව ටොරොන්ටෝ රෝහලකට ඇතුළත් කර ඇත.
(வீடியோ இங்கே )



