யாழ் போதனா வைத்தியசாலையின் சுகாதார உத்தியோகத்தர் தூக்கிட்டு தற்கொலை

#Jaffna #Death #Health #Hospital #officer
Prasu
2 weeks ago
யாழ் போதனா வைத்தியசாலையின் சுகாதார உத்தியோகத்தர் தூக்கிட்டு தற்கொலை

திருமணம் செய்து மூன்று வருடங்களான இளம் குடும்பஸ்தர் ஒருவர் குப்பிளான் பகுதியில் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்

யாழ் போதனா வைத்தியசாலையில் சுகாதார முகாமைத்துவ சேவைகள் உத்தியோகத்தர் தங்கராசா ராஜ்குமார் வயது 30 என்ற உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

திருமணம் செய்து மூன்று வருடங்களான நிலையில் மனைவியுடன் வாழ்ந்து வரும் நிலையில் இவ் துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது சடலம் உடற்கூற்று சோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

images/content-image/1760208858.jpg

------------------------------------------------------------------------------------

A young family man who had been married for three years has hanged himself to death at his home in the Kuppilan area

The deceased has been identified as Thangarasa Rajkumar, 30, a Health Management Services Officer at the Jaffna Teaching Hospital.

The tragic incident took place while he was living with his wife after being married for three years. The body has been kept at the Jaffna Teaching Hospital for an autopsy.

The Tellipalayam Police are conducting further investigations.

------------------------------------------------------------------------------------

කුප්පිලාන් ප්‍රදේශයේ පිහිටි ඔහුගේ නිවසේදී තරුණ පවුල් මිනිසෙක් ගෙල වැලලාගෙන මියගොස් තිබේ.

මියගිය පුද්ගලයා යාපනය ශික්ෂණ රෝහලේ සෞඛ්‍ය කළමනාකරණ සේවා නිලධාරියෙකු වන 30 හැවිරිදි තංගරාසා රාජ්කුමාර් ලෙස හඳුනාගෙන ඇත.

විවාහ වී වසර තුනක් ගතවීමෙන් පසු ඔහු තම බිරිඳ සමඟ ජීවත් වෙමින් සිටියදී මෙම ඛේදජනක සිදුවීම සිදුවිය. මළ සිරුර පශ්චාත් මරණ පරීක්ෂණය සඳහා යාපනය ශික්ෂණ රෝහලේ තබා ඇත.

තෙලිපලයම් පොලිසිය වැඩිදුර පරීක්ෂණ පවත්වයි.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!