பாணில் பல்லி கண்டுபிடிப்பு – பொதுமக்கள் அதிர்ச்சி!
#SriLanka
#Police
#people
#ADDA
#shelvazug
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
1 month ago
தென்னிலங்கையில் ஒரு நுகர்வோர் வாங்கிய பாணில் சிறிய பல்லி காணப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் விரைவாக பரவி வருகின்றது. படங்களில், பாணின் மேல் சிறிய கருப்பு பல்லி இருப்பது தென்படுகிறது.
இது ஒரு உள்ளூர் பேக்கரி கடையில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. சுகாதார விதிமுறைகள் மீறப்பட்டதற்காக பொதுமக்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
