5000 ரூபாயால் மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!
#SriLanka
#Gold
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 days ago

கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது இன்று (11) இலங்கையில் தங்கத்தின் விலை சுமார் ரூ. 5,000 அதிகரித்துள்ளது.
அதன்படி, புறக்கோட்டை தங்க சந்தையில் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 310,000 ஆக உயர்ந்துள்ளது. சந்தை தரவுகளின்படி, நேற்று (10) தங்கத்தின் விலை ரூ. 305,300 ஆக இருந்தது.
இதற்கிடையில், வெள்ளிக்கிழமை ரூ. 330,000 ஆக இருந்த 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 335,000 ஆக உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை



