நாட்டின் பல பகுதிகளில் வானிலையில் ஏற்படும் மாற்றம்!
#SriLanka
#weather
#Rain
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 weeks ago
கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (11) பிற்பகல் 1 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை பெய்யும்.
ஊவா மாகாணத்தின் சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இடி மற்றும் மின்னல் தாக்குதல்களால் ஏற்படும் தாக்கங்களில் இருந்து தங்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
