பாகிஸ்தானுக்கு அதிநவீன ஏவுகணைகளை விற்க அமெரிக்கா ஒப்பந்தம்
அரிய கனிம ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு அதிநவீன AIM-120 ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
ஒப்புதலை தொடர்ந்து AIM-120 AMRAAM வாங்குபவர்கள் பட்டியலில் பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தலைவர் அசிம் முனீரை வரவேற்ற சில வாரங்களுக்குப் பிறகு அமெரிக்காவின் இந்த ஒப்புதல் வந்துள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம், 2030ம் ஆண்டுக்குள் பாகிஸ்தானுக்கு 120D-3 ஏவுகணைகள் வழங்கப்படும் என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

------------------------------------------------------------------------------------
The US has approved the sale of advanced AIM-120 missiles to Pakistan under a rare earths deal.
The approval officially puts Pakistan on the list of AIM-120 AMRAAM buyers.
The US approval comes weeks after it welcomed Pakistani Prime Minister Shehbaz Sharif and Army Chief Asim Munir to the White House.
The deal will see Pakistan receive 120D-3 missiles (AMRAAMs) by 2030, the US said in a statement.

------------------------------------------------------------------------------------
දුර්ලභ පෘථිවි ගිවිසුමක් යටතේ පාකිස්තානයට දියුණු AIM-120 මිසයිල විකිණීමට ඇමරිකා එක්සත් ජනපදය අනුමැතිය ලබා දී ඇත.
මෙම අනුමැතිය නිල වශයෙන් පාකිස්තානය AIM-120 AMRAAM ගැනුම්කරුවන්ගේ ලැයිස්තුවට ඇතුළත් කරයි.
පකිස්ථාන අගමැති ෂෙබාස් ෂරීෆ් සහ හමුදා ප්රධානී අසීම් මුනීර් ධවල මන්දිරයට පිළිගෙන සති කිහිපයකට පසුව එක්සත් ජනපද අනුමැතිය ලැබී ඇත.
මෙම ගනුදෙනුවෙන් 2030 වන විට පාකිස්තානයට 120D-3 මිසයිල (AMRAAM) ලැබෙනු ඇතැයි ඇමරිකා එක්සත් ජනපදය නිවේදනයක් නිකුත් කරමින් කියා සිටියේය.
(வீடியோ இங்கே )