2025ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வென்ற வெனிசுலா நாட்டின் எதிர்கட்சித் தலைவர்

#Women #Peace #Nobel #Politician #Venezuela
Prasu
1 week ago
2025ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வென்ற வெனிசுலா நாட்டின் எதிர்கட்சித் தலைவர்

உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, இந்த வருடத்திற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குக்கு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் தற்போது வெனிசுலா நாட்டு அரசியல்வாதியான இவர் அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவராக உள்ளார்.

வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கான அவரது போராட்டத்திற்காகவும் மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான நோபல்அமைதிப் பரிசை வழங்க நார்வே நோபல் கமிட்டி முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

images/content-image/1760116673.jpg

------------------------------------------------------------------------------------

The Nobel Prize, considered the world's highest recognition, is awarded for medicine, physics, chemistry, literature, economics and peace.

In that regard, the Nobel Prizes for 2025 are being announced.

Accordingly, this year's Nobel Peace Prize has been selected for Maria Corina Machado of Venezuela.

She is currently a Venezuelan politician and the leader of the country's opposition party.

It has been announced that the Norwegian Nobel Committee has decided to award the 2025 Nobel Peace Prize to Maria Corina Machado for promoting the democratic rights of the Venezuelan people and for her struggle to achieve a just and peaceful transition from dictatorship to democracy.

------------------------------------------------------------------------------------

ලෝකයේ ඉහළම පිළිගැනීම ලෙස සැලකෙන නොබෙල් ත්‍යාගය වෛද්‍ය විද්‍යාව, භෞතික විද්‍යාව, රසායන විද්‍යාව, සාහිත්‍යය, ආර්ථික විද්‍යාව සහ සාමය සඳහා පිරිනමනු ලැබේ.

ඒ අනුව, 2025 සඳහා නොබෙල් ත්‍යාග ප්‍රකාශයට පත් කෙරේ.

ඒ අනුව, මෙවර නොබෙල් සාම ත්‍යාගය වෙනිසියුලාවේ මාරියා කොරිනා මචාඩෝ සඳහා තෝරාගෙන ඇත.

ඇය දැනට වෙනිසියුලානු දේශපාලනඥයියක් සහ රටේ විරුද්ධ පක්ෂයේ නායිකාවයි.

වෙනිසියුලානු ජනතාවගේ ප්‍රජාතන්ත්‍රවාදී අයිතිවාසිකම් ප්‍රවර්ධනය කිරීම සහ ඒකාධිපතිත්වයෙන් ප්‍රජාතන්ත්‍රවාදයට සාධාරණ හා සාමකාමී සංක්‍රාන්තියක් අත්කර ගැනීම සඳහා ඇය කළ අරගලය වෙනුවෙන් නෝර්වීජියානු නොබෙල් කමිටුව 2025 නොබෙල් සාම ත්‍යාගය මාරියා කොරිනා මචාඩෝ වෙත ප්‍රදානය කිරීමට තීරණය කර ඇති බව නිවේදනය කර ඇත.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!