பொருளாதாரத்தின் நன்மைகளை சாதாரண மக்களுக்குக் கொண்டு செல்வதே எமது நோக்கம்!

#SriLanka #Sri Lanka President #Lanka4 #IMF #AnuraKumaraDissanayake
Mayoorikka
2 weeks ago
பொருளாதாரத்தின் நன்மைகளை சாதாரண மக்களுக்குக் கொண்டு செல்வதே எமது நோக்கம்!

தேசிய பொருளாதாரத்தின் நன்மைகளை நாட்டின் சாதாரண மக்களுக்குக் கொண்டு செல்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்த்துள்ளார்.

 Asian Infrastructure Investment Bank (AIIB) தலைவர் ஜின் லிக்யுன் (Jin Liqun) மற்றும் அதன் சிரேஷ்ட முகாமைத்துவத்துடன் கடந்த 7 ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

 இக்கலந்துரையாடலில் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் கடனுதவியின் கீழ் இதுவரை இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டதுடன், இலங்கையின் வலுசக்தி ஸ்திரத்தன்மைக்காக பசுமை வலுசக்தித் துறையை மேம்படுத்துவதற்கு பெற்றுக்கொள்ளக் கூடிய ஆதரவு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

 ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இலங்கைக்கு தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்ததுடன், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தல் உட்பட இலங்கை இதுவரை அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றத்தை விளக்கினேன். 

மேலும், தேசிய பொருளாதாரத்தின் நன்மைகளை நாட்டின் சாதாரண மக்களுக்குக் கொண்டு செல்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

images/content-image/1760074594.jpg

Met with Mr. Jin Liqun, President of the Asian Infrastructure Investment Bank (AIIB) and the Bank’s senior management at the Presidential Secretariat, this morning (07).
During the meeting, we reviewed the progress of projects in Sri Lanka financed through AIIB loans and discussed the potential support for promoting the green energy sector to ensure energy stability in the country.
I expressed my gratitude for AIIB’s continued support to Sri Lanka and provided an overview of the country’s economic progress, including reduced interest rates and controlled inflation, emphasising the government’s commitment to ensuring that the benefits of economic growth reach all citizens.

-president-

images/content-image/1760074676.jpg

Asian Infrastructure Investment Bank (AIIB) සභාපති ජින් ලික්යුන් (Jin Liqun) මහතා ඇතුළු එහි ජ්යෙෂ්ඨ කළමනාකාරිත්වය සමග හමුවකට ජනාධිපති කාර්යාලයේදී අද (07) පෙරවරුවේ එක්වීමි.
ආසියානු යටිතල පහසුකම් ආයෝජන බැංකුවේ ණය මුදල් යටතේ මෙතෙක් ශ්රී ලංකාවේ ක්රියාත්මක කර ඇති ව්යාපෘතින්හි ප්රගතිය මෙහිදී සමාලෝචනය කෙරුණු අතර, ශ්රී ලංකාවේ බලශක්තී ස්ථායීතාවය වෙනුවෙන් හරිත බලශක්ති ක්ෂේත්රයේ ප්රවර්ධනයට ලබාගත හැකි සහාය පිළිබඳවද අවධානය යොමු කෙරිණි.
ආසියානු යටිතල පහසුකම් ආයෝජන බැංකුව ශ්රී ලංකාවට ලබා දෙන අඛණ්ඩ සහායට ස්තූතිය පළ කළ මම පොලී අනුපාත පහත හෙළීම, උද්ධමනය පාලනය ඇතුළු ශ්රී ලංකාව මේ වන විට ලබා ඇති ආර්ථික ප්රගතිය පැහැදිලි කරමින්, ජාතික ආර්ථිකයේ ප්රතිලාභ රටේ සාමාන්ය ජනතාව අතරට ගෙන යාම රජයේ අපේක්ෂාව බවද සඳහන් කළෙමි.


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!