அணையா விளக்கு தூபியின் மீள் கட்டுமான பணிகள் ஆரம்பம்!

#SriLanka #Jaffna #Lanka4 #Semmani human burial
Mayoorikka
2 weeks ago
அணையா விளக்கு தூபியின் மீள் கட்டுமான பணிகள் ஆரம்பம்!

அணையா விளக்கு தூபியின் மீள் கட்டுமான பணிகள் நேற்று (09.10.2025) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அணையா விளக்கு தூபி விசமிகளால்   புதன்கிழமை நள்ளிரவு அடித்து உடைக்கப்பட்டுள்ளது.

 யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவுக்கு அருகில் கடந்த ஜூன் மாத இறுதியில் செம்மணி படுகொலைக்கு நீதி கோரி அணையா விளக்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

images/content-image/1760067603.jpg

 போராட்டத்தின் போது அணையா விளக்கு ஏற்ப்பட்டு இருந்தது. போராட்டத்தின் முடிவில் அப்பகுதியில் அணைய விளக்கு நினைவு தூபி ஒன்றும் அமைக்கப்பட்டது.

 குறித்த நினைவு தூபியை விசமிகள் அடித்து உடைத்துள்ளனர். இந்நிலையில் குறித்த நினைவு தூபியை மீள அமைக்கும் பணிகள் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!