மரண அறிவித்தல் - அமரர் வேலன் கனகலிங்கம்
#SriLanka
#Death
#Lanka4
#Notice
#ANUTHAPAM
Prasu
2 weeks ago
வசாவிளானை பிறப்பிடமாகவும்,நாயன்மார் வீதி நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் வேலன் கனகலிங்கம் காலமானார்.
தோற்றம் - 15.07.1956
மறைவு - 07.10.2025
உங்கள் ஆத்மா சாந்தியடைய ஆண்டவரை பிரார்த்திக்கின்றோம்
(வீடியோ இங்கே )