சஜித் பிரேமதாச அவர்களின் அரசியல் ரீதியான அடுத்த வேலை திட்டம்

#Sajith Premadasa #people #Politics
Prasu
2 weeks ago
சஜித் பிரேமதாச அவர்களின் அரசியல் ரீதியான அடுத்த வேலை திட்டம்

ஐக்கிய மக்கள் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசியல் ரீதியாக ஒரு பொதுவான வேலைத்திட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்திலும், அதற்கு முன்னர் நடைபெற்ற இரண்டு நிர்வாகக் குழு கூட்டங்களிலும், இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி ஏகமானதாக முடிவெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டையும் மக்களையும் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்தும், பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கவதற்கு நடைமுறை மற்றும் மக்கள் சார்ந்த கொள்கை ஒப்பந்தங்களின் அடிப்படையில் இரு கட்சிகளின் அடையாளத்தையும் பேணுவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறியுள்ளார்.

images/content-image/1760035987.jpg

------------------------------------------------------------------------------------

Under the UNP leadership and guidance, it has been decided to engage in a political program with the United National Party, said its leader and opposition leader Sajith Premadasa.

He noted that the United People's Power has been decided at the Executive Committee meeting held today (09) and the two executive committee meetings held before it.

The opposition leader added that the future will be taken to maintain the identity of the two parties on the basis of practical and popular policy agreements to address the problems that affect the country and the people.

images/content-image/1760036000.jpg

------------------------------------------------------------------------------------

එක්සත් ජාතීන්ගේ නායකත්වය සහ මග පෙන්වීම යටතේ එක්සත් ජාතික පක්ෂය සමඟ දේශපාලන වැඩපිළිවෙළක නිරත වීමට තීරණය කර ඇති බව එහි නායක හා විපක්ෂ නායක සජිත් ප්රේමදාස මහතා පැවසීය.

අද (09) පැවති විධායක කමිටු රැස්වීමේදී එක්සත් ජනතා විදුලිබල කමිටුව තීරණය කර ඇති බවත් ඊට පෙර විධායක කමිටු රැස්වීම් දෙක පිළිබඳව එක්සත් ජනතා විදුලිබල සංවිධානය තීරණය කර ඇති බවත් ඔහු සඳහන් කළේය.

රටට සහ ජනතාවට බලපාන ගැටළු විසඳීම සඳහා ප්රායෝගික හා ජනප්රිය ප්රතිපත්ති ගිවිසුම් මත පදනම්ව දෙපාර්ශ්වයේ අනන්යතාවය පවත්වා ගැනීමට අනාගතය ගතවන බව විපක්ෂ නායකවරයා පැවසීය.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!