திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது - வைத்தியர் அர்ச்சுனா
#SriLanka
#wedding
#Tamil
#Warning
#Archuna
Prasu
2 weeks ago
யாரை திருமணம் செய்ய வேண்டியது என்பதை அவரவர் தீர்மானிக்க வேண்டும்.
முகப்புத்தகங்களில் இருக்கும் நாதாரிகள் தீர்மானிக்க முடியாது. முகம் தெரியாத ஒரு தமிழச்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
இது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை பல பிள்ளைகள் பெற்று பல்லாண்டு காலம் சந்தோசமாக வாழுங்கள்!
முகப்புத்தகங்களில் குதறும் குளறும் ஊளையிடும் பல நாய்கள் தினம் தினம் தினம் மாறித்தான் தங்கள் இச்சைகளை தீர்த்துக் கொள்கிறார்கள்! தொப்பி அளவானவர்களுக்கு மட்டும் என்று வைத்தியர் அர்ச்சுனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கனடாவில் உள்ள தமிழ்தேசிய உணர்வாளர் திருமதி சிவவதனி பிரபாகரன் அக்காவின் மகள் திவ்யாவின் திருமணத்தின் பின் புதிய வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்.
(வீடியோ இங்கே )