மியான்மரில் புத்த மத விழாவில் தாக்குதல் நடத்திய இராணுவ ஆட்சிக்குழு - 40 பேர் மரணம்

#Death #Festival #Attack #Myanmar
Prasu
2 weeks ago
மியான்மரில் புத்த மத விழாவில் தாக்குதல் நடத்திய இராணுவ ஆட்சிக்குழு - 40 பேர் மரணம்

மியான்மரில் கடந்த 2021ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. ஆங் சான் சூகி உள்ளிட்ட ஆளுங்கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மியான்மரின் சாங் யூ நகரில் புத்தமத பண்டிகையின் போது, ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர்.

போராட்டம் நடத்திய மக்கள் மீது மியான்மர் ராணுவம் வெடிகுண்டுகள் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 80 பேர் படுகாயம் அடைந்தனர்.

images/content-image/1759947258.jpg

------------------------------------------------------------------------------------

The military seized power in Myanmar in 2021. Ruling party leaders including Aung San Suu Kyi have been arrested and placed under house arrest.

In this situation, during the Buddhist festival in the city of Song U, Myanmar, people gathered to protest against the military rule.

The Myanmar military launched a fierce attack on the protesting people by throwing bombs. 40 people were tragically killed in this attack. Another 80 people were seriously injured.

images/content-image/1759947309.jpg

------------------------------------------------------------------------------------

2021 දී මියන්මාරයේ බලය හමුදාව විසින් අල්ලා ගන්නා ලදී. අවුන් සාන් සූ කී ඇතුළු පාලක පක්ෂ නායකයින් අත්අඩංගුවට ගෙන නිවාස අඩස්සියේ තබා ඇත.

මෙම තත්ත්වය තුළ, මියන්මාරයේ සොන්ග් යූ නගරයේ පැවති බෞද්ධ උත්සවය අතරතුර, හමුදා පාලනයට එරෙහිව විරෝධතා දැක්වීමට ජනතාව එක්රැස් වූහ.

මියන්මාර හමුදාව බෝම්බ ප්‍රහාර එල්ල කරමින් විරෝධතා දැක්වූ ජනතාවට දරුණු ප්‍රහාරයක් එල්ල කළේය. මෙම ප්‍රහාරයෙන් 40 දෙනෙකු ඛේදජනක ලෙස මිය ගියහ. තවත් 80 දෙනෙකු බරපතල තුවාල ලැබූහ.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!