2025ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2025ம் ஆண்டு நோபல் பரிசுக்கான அறிவிப்புகள் வெளியானது. இதில், இன்று 2025ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சுசுமு கிடகாவா, ரிச்சர்ட் ராப்சன், ஒமர் எம். யாகி ஆகிய ஆகிய 3 பேருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்காவை சேர்ந்த இந்த 3 பேருக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்டுகிறது.
உலோக-கரிம கட்டமைப்புகளின் வளர்ச்சி கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு 3 பேருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
------------------------------------------------------------------------------------
The announcements for the 2025 Nobel Prize have been released. In this, the Nobel Prize in Chemistry 2025 has been announced today to 3 people.
Accordingly, the Nobel Prize in Physics has been announced to 3 people, namely Susumu Kitagawa, Richard Robson, and Omar M. Yagi. The Nobel Prize is being awarded to these 3 people from Japan, Australia, and the United States.
The Nobel Prize is being awarded to 3 people for the development of metal-organic frameworks.
------------------------------------------------------------------------------------
2025 රසායන විද්යාව සඳහා නොබෙල් ත්යාගය නිවේදනය
2025 නොබෙල් ත්යාගය සඳහා වන නිවේදන නිකුත් කර ඇත. මෙහිදී, 2025 රසායන විද්යාව සඳහා වන නොබෙල් ත්යාගය අද පුද්ගලයින් 3 දෙනෙකුට ප්රකාශයට පත් කර ඇත.
ඒ අනුව, භෞතික විද්යාව සඳහා වන නොබෙල් ත්යාගය සුසුමු කිටගාවා, රිචඩ් රොබ්සන් සහ ඕමාර් එම්. යාගි යන පුද්ගලයින් 3 දෙනෙකුට ප්රකාශයට පත් කර ඇත. ජපානය, ඕස්ට්රේලියාව සහ ඇමරිකා එක්සත් ජනපදය යන මෙම පුද්ගලයින් 3 දෙනාට නොබෙල් ත්යාගය පිරිනමනු ලැබේ.
ලෝහ-කාබනික රාමු සංවර්ධනය සඳහා පුද්ගලයින් 3 දෙනෙකුට නොබෙල් ත්යාගය පිරිනමනු ලැබේ.
(வீடியோ இங்கே )



