மாணவர்களுக்கு பிரித்தானிய பிரதமர் வழங்கிய அறிவுரை
பிரித்தானியாவில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இன்று நடைபெறும் போராட்டங்களில் மாணவர்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டும் என அந்நாட்டின் பிரதமர் கெய்ர் ஸ்டாமர் வலியுறுத்தியுள்ளார்.
மன்செஸ்டர் தாக்குதல்களை தொடர்ந்து தற்போது யூத எதிர்ப்பு தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும், யூத சமூகங்களைப் பாதுகாக்க அரசாங்கம் அதிகளவில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் பாலஸ்தீனத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட நினைவு நாளான இன்று லண்டனைச் சேர்ந்த மாணவர்கள் கூட்டு அணிவகுப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். அதேநேரத்தில் மன்செஸ்டர், கிளாஸ்கோ, எடின்பர்க், பிரிஸ்டர் மற்றும் ஷெஃபீல்ட் ஆகிய இடங்களிலும் போராட்டங்கள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாவில் நடைபெற்று வரும் போருக்கு எதிராகவும் பாலஸ்தீனயர்களுக்கு ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

------------------------------------------------------------------------------------
British Prime Minister Keir Starmer has urged students to join the protests in support of Palestine today.
He said that anti-Semitic attacks are on the rise following the Manchester attacks. He also said that the government is paying more attention to protecting Jewish communities.
In this situation, students from London are planning to hold a joint march today, the anniversary of the attack in Palestine. At the same time, it has been reported that protests will also be held in Manchester, Glasgow, Edinburgh, Bristol and Sheffield.
Many people are expressing their opinions against the ongoing war in Gaza and in support of the Palestinians.

------------------------------------------------------------------------------------
බ්රිතාන්ය අගමැති කීර් ස්ටාර්මර් අද දින පලස්තීනයට සහාය දක්වමින් විරෝධතාවලට එක්වන ලෙස සිසුන්ගෙන් ඉල්ලා තිබේ.
මැන්චෙස්ටර් ප්රහාරයෙන් පසු යුදෙව් විරෝධී ප්රහාර වැඩි වෙමින් පවතින බව ඔහු පැවසීය. යුදෙව් ප්රජාවන් ආරක්ෂා කිරීම සඳහා රජය වැඩි අවධානයක් යොමු කරන බව ද ඔහු පැවසීය.
මෙම තත්ත්වය තුළ, පලස්තීනයේ ප්රහාරයේ සංවත්සරය වන අද දින ලන්ඩනයේ සිසුන් ඒකාබද්ධ පාගමනක් පැවැත්වීමට සැලසුම් කර ඇත. ඒ සමඟම, මැන්චෙස්ටර්, ග්ලාස්ගෝ, එඩින්බරෝ, බ්රිස්ටල් සහ ෂෙෆීල්ඩ් යන නගරවල ද විරෝධතා පැවැත්වෙන බව වාර්තා වේ.
ගාසා හි පවතින යුද්ධයට එරෙහිව සහ පලස්තීනුවන්ට සහාය දක්වමින් බොහෝ දෙනෙක් තම අදහස් ප්රකාශ කරමින් සිටිති.
(வீடியோ இங்கே )