பாகிஸ்தானில் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது பலூச் விடுதலை ராணுவ போராளிகள் தாக்குதல்

#Attack #Pakistan #Train #Terrorists
Prasu
1 week ago
பாகிஸ்தானில் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது பலூச் விடுதலை ராணுவ போராளிகள் தாக்குதல்


பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பலூச் விடுதலை ராணுவத்தின் போராளிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். சமீபகாலமாக ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை குறிவைத்து தாக்கினர்.

இந்த நிலையில் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்த ரெயில் குவெட்டா நகருக்கு சென்று கொண்டிருந்தது.

சிந்து-பலூசிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள சுல்தான்கோட் பகுதியில் ரெயில் சென்றபோது தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதனால் ரெயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தது. இதில் பலர் காயம் அடைந்தனர்.

உடனே மீட்புக் குழுக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

images/content-image/1759865501.jpg

------------------------------------------------------------------------------------

Baloch Liberation Army (BLA) militants have been carrying out frequent attacks in Pakistan's Balochistan province. Recently, they have targeted the Zafar Express train.

In this situation, the Zafar Express train was attacked. The train was going to Quetta city.

A bomb planted on the tracks exploded while the train was traveling in the Sultankot area near the Sindh-Baluchistan border. As a result, 6 coaches of the train derailed and overturned. Many were injured in this.

Rescue teams and security forces immediately reached the spot and started rescue operations. The injured were rescued and sent to the hospital.

images/content-image/1759865513.jpg

------------------------------------------------------------------------------------

බලුච් විමුක්ති හමුදාවේ (BLA) සටන්කාමීන් පාකිස්තානයේ බලුකිස්තාන් පළාතේ නිතර ප්‍රහාර එල්ල කරමින් සිටිති. මෑතකදී ඔවුන් සෆාර් එක්ස්ප්‍රස් දුම්රිය ඉලක්ක කර ගෙන ඇත.

මෙම තත්ත්වය තුළ සෆාර් එක්ස්ප්‍රස් දුම්රියට ප්‍රහාරයක් එල්ල විය. දුම්රිය ක්වෙටා නගරයට යමින් තිබුණි.

සින්ද්-බලුකිස්තාන් දේශසීමාව අසල සුල්තාන්කොට් ප්‍රදේශයේ දුම්රිය ගමන් කරමින් සිටියදී ධාවන පථයේ අටවා තිබූ බෝම්බයක් පුපුරා ගියේය. එහි ප්‍රතිඵලයක් ලෙස දුම්රියේ මැදිරි 6 ක් පීලි පැන පෙරළී ගියේය. මෙයින් බොහෝ දෙනෙක් තුවාල ලැබූහ.

ගලවා ගැනීමේ කණ්ඩායම් සහ ආරක්ෂක අංශ වහාම එම ස්ථානයට පැමිණ ගලවා ගැනීමේ මෙහෙයුම් ආරම්භ කළහ. තුවාල ලැබූවන් බේරාගෙන රෝහලට යවන ලදී.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!