இலங்கையில் நிழல் ஜனாதிபதியாக செயற்படும் JVPயின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா - மனோ கணேஷன்

அநுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ ஜனாதிபதியாக இருந்தாலும், நடைமுறையில் ஒரு 'நிழல் ஜனாதிபதியாக' மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச்செயலாளர் டில்வின் சில்வா செயற்படுகின்றார்.
ஜே.வி.பி.யின் உள்வட்டத்தை மட்டுமே கொண்ட ஒரு உயர்மட்டக்குழுவே அரசாங்கத்தின் முக்கிய முடிவுகளை எடுக்கும் உண்மையான அதிகார மையமாகவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.
------------------------------------------------------------------------------------
Although Anura Kumara Dissanayake is the official president, in practice the ‘shadow president’ is Janatha Vimukthi Peramuna (JVP) General Secretary Dilvin Silva.
A high-level committee consisting only of the JVP’s inner circle is the real power centre that makes key decisions in the government, says Tamil Progressive Alliance leader and MP Mano Ganesan.
------------------------------------------------------------------------------------
අනුර කුමාර දිසානායක නිල සභාපතිවරයා වුවද, ප්රායෝගිකව ‘ඡායා ජනාධිපතිවරයා’ ජනතා විමුක්ති පෙරමුණේ (ජේවීපී) ප්රධාන ලේකම් ඩිල්වින් සිල්වා ය.
ජනතා විමුක්ති පෙරමුණේ අභ්යන්තර කවයෙන් පමණක් සමන්විත ඉහළ මට්ටමේ කමිටුවක් රජයේ ප්රධාන තීරණ ගන්නා සැබෑ බල මධ්යස්ථානය බව දෙමළ ප්රගතිශීලී සන්ධානයේ නායක සහ පාර්ලිමේන්තු මන්ත්රී මනෝ ගනේසන් පවසයි.
(வீடியோ இங்கே )



