இந்தோனேசியாவில் பள்ளி கட்டிட விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு

#Death #School #Student #Indonesia #Building
Prasu
1 week ago
இந்தோனேசியாவில் பள்ளி கட்டிட விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள சிடோர்ஜோ நகரில் பள்ளி கட்டிடத்தின் ஒரு பகுதி கடந்த 29ம் தேதி இடிந்து விழுந்தது. இதில் ஏராளமான மாணவர்கள் சிக்கிக் கொண்டனர். மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

இதில் 99 மாணவர்களை மீட்டனர். இடிபாடுகளில் சிக்கிய 65 மாணவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் 14 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். சிலர் உயிருடன் இடிபாடுகளில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டனர்.

இந்நிலையில், கட்டிட இடிபாடுகளில் மேலும் உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.

images/content-image/1759857125.jpg

------------------------------------------------------------------------------------

A part of a school building collapsed in the city of Cidoro on the island of Java, Indonesia, on the 29th. Many students were trapped in it. Rescue teams rushed to the scene and started the rescue work.

99 students were rescued. Intensive efforts were taken to rescue 65 students trapped in the rubble. Of these, 14 were recovered as bodies. Some were brought out of the rubble alive.

In this situation, more bodies were recovered from the building rubble. Following this, the death toll has risen to 61.

images/content-image/1759857141.jpg

------------------------------------------------------------------------------------

ඉන්දුනීසියාවේ ජාවා දූපතේ සිඩෝරෝ නගරයේ පාසල් ගොඩනැගිල්ලක කොටසක් පසුගිය 29 වන දින කඩා වැටුණි. බොහෝ සිසුන් එහි සිරවී සිටියහ. ගලවා ගැනීමේ කණ්ඩායම් එම ස්ථානයට ගොස් ගලවා ගැනීමේ කටයුතු ආරම්භ කළහ.

සිසුන් 99 දෙනෙකු බේරා ගන්නා ලදී. සුන්බුන් අතර සිරවී සිටි සිසුන් 65 දෙනෙකු බේරා ගැනීමට දැඩි උත්සාහයක් ගන්නා ලදී. මෙයින් 14 දෙනෙකු මළ සිරුරු ලෙස සොයා ගන්නා ලදී. සමහරුන් ජීවතුන් අතර සුන්බුන් වලින් පිටතට ගෙන එන ලදී.

මෙම තත්ත්වය තුළ, ගොඩනැගිලි සුන්බුන් අතරින් තවත් මළ සිරුරු සොයා ගන්නා ලදී. මෙයින් පසු, මරණ සංඛ්‍යාව 61 දක්වා ඉහළ ගොස් තිබේ.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!