அதிகபட்ச மாதாந்திர வருமானத்தை பதிவு செய்த இலங்கை சுங்கத் துறை!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
இலங்கை சுங்கத்துறை செப்டம்பர் மாதத்தில் அதிகபட்ச மாதாந்திர வருவாயைப் பதிவு செய்துள்ளது.
இலங்கை சுங்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 2025 இல், சுங்கத்துறை ரூ. 253.15 பில்லியனை வசூலித்தது.
சுங்கத் துறையின் கூற்றுப்படி, இது செப்டம்பர் 2024 உடன் ஒப்பிடும்போது 74.6% அதிகரிப்பைக் குறிக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில், சுங்கத்துறை வருவாய் ரூ. 144.97 பில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
