கனடாவில் இரட்டை கொலையுடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளி கைது

#Arrest #Canada #Murder #Airport
Prasu
1 week ago
கனடாவில் இரட்டை கொலையுடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளி கைது


ஒன்டாரியோ மாகாணத்தின் கிரேட்டர் சட்பெரியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஒரு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

26 வயதான ரொமைன் சாம் (Romaine Sam) என்பவர் டொரோண்டோவிலுள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து இறங்கியவுடன் கனடா எல்லை சேவை முகமை (CBSA) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபர் மீது இரண்டாம் நிலை கொலைக்கான இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் 29ஆம் திகதி சட்பெரி நகரின் பாரிஸ் தெருவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.

இரட்டை கொலை சம்பவத்திற்குப் பிறகு ரொமைன் சாம் தெற்கு ஒன்டாரியோவுக்கு தப்பிச் சென்றது கண்டறியப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

images/content-image/1759822793.jpg

------------------------------------------------------------------------------------

Police have arrested a suspect wanted in a double murder in Greater Sudbury, Ontario.

Romaine Sam, 26, was arrested by Canada Border Services Agency (CBSA) officers after he disembarked from a plane at Toronto’s Pearson International Airport.

The man has been charged with two counts of second-degree murder.

The case is related to a shooting at an apartment on Paris Street in Sudbury on August 29.

Police say Romaine Sam fled to southern Ontario after the double murder.

------------------------------------------------------------------------------------

ඔන්ටාරියෝ හි ග්‍රේටර් සඩ්බරි හි ද්විත්ව ඝාතන සිද්ධියකට අවශ්‍ය සැකකරුවෙකු පොලිසිය විසින් අත්අඩංගුවට ගෙන තිබේ.

ටොරොන්ටෝ හි පියර්සන් ජාත්‍යන්තර ගුවන්තොටුපළේදී ගුවන් යානයකින් බැසීමෙන් පසු කැනඩා දේශසීමා සේවා ඒජන්සියේ (CBSA) නිලධාරීන් විසින් 26 හැවිරිදි රොමේන් සෑම් අත්අඩංගුවට ගෙන ඇත.

මෙම පුද්ගලයාට දෙවන මට්ටමේ මිනීමැරුම් චෝදනා දෙකක් එල්ල වී තිබේ.

මෙම නඩුව අගෝස්තු 29 වන දින සඩ්බරි හි පැරිස් වීදියේ මහල් නිවාසයක සිදු වූ වෙඩි තැබීමකට සම්බන්ධය.

ද්විත්ව ඝාතන සිද්ධියෙන් පසු රොමේන් සෑම් දකුණු ඔන්ටාරියෝ වෙත පලා ගිය බව පොලිසිය පවසයි.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!