கண்ணாடி பாட்டில் உற்பத்தி தொழிற்சாலைகளை நிறுவுமாறு கோரிக்கை!
#SriLanka
#Parliament
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 week ago

தொழில்முனைவோரிடம் கண்ணாடி பாட்டில் உற்பத்தி தொழிற்சாலைகளை நிறுவுமாறு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி இன்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
நாட்டில் தற்போது ஒரே ஒரு கண்ணாடி பாட்டில் உற்பத்திsuni தொழிற்சாலை மட்டுமே உள்ளது என்றும் அவர் கூறினார்.
கண்ணாடி பாட்டில்களை தயாரிக்க முன்வந்தால் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட அரசாங்கம் தயாராக உள்ளது என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
எந்தவொரு தொழிலதிபரும் இந்தத் தொழிலில் ஈடுபட விரும்பினால் தேவையான கடன் வசதிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை



