இலங்கை, இந்திய பிரதமர்கள் கலந்துகொள்ளும் உலக உச்சி மாநாடு!

#SriLanka #NarendraModi #ADDA #Harini Amarasooriya #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 week ago
இலங்கை, இந்திய பிரதமர்கள் கலந்துகொள்ளும் உலக உச்சி மாநாடு!

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரியா மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொள்ளும் NDTV உலக உச்சி மாநாடு இந்த மாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. 

 அக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் புதுதில்லியில் இந்த உச்சி மாநாடு நடைபெற உள்ளது. 2025 - NDTV உலக உச்சி மாநாட்டில் இன்று நடைபெறும் உலகளாவிய உரையாடலில் மிகவும் செல்வாக்கு மிக்க சில நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையைச் சேர்ந்த ஹரிணி அமரசூரியா மற்றும் இரண்டு முன்னாள் பிரதமர்களான  பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர்டோனி அபோட் ஆகியோர் இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!