தனது உத்தியோகப்பூர்வ இல்லத்தை காலி செய்யும் மைத்திரிபால சிறிசேன!
#SriLanka
#Maithripala Sirisena
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போது வசித்து வரும் கொழும்பில் உள்ள கெப்பட்டிபொல மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்ய நவம்பர் 1, 2025 வரை கால அவகாசம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளதாக கூறப்படுகிறது.

தனது உத்தியோகபூர்வ வாகனங்கள் அனைத்தையும் அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்த பின்னர், மைத்திரிபால சிறிசேன பத்தரமுல்லையில் உள்ள தனது தனிப்பட்ட இல்லத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(வீடியோ இங்கே )
அனுசரணை
