அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் சுட்டுக்கொலை

#Student #Murder #America #GunShoot #hyderabad #Indian
Prasu
2 weeks ago
அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் சுட்டுக்கொலை

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் பொலே (வயது 27). இவர் ஐதராபாத்தில் இளநிலை பல் மருத்துவம் படித்தார். பின்னர், 2023ம் ஆண்டு அமெரிக்கா சென்ற அவர் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் முதுநிலை பல் மருத்துவம் மேல் படிப்பு மேற்கொண்டு வந்தார்.

இதனிடையே, அவர் பகுதி நேரமாக டெக்சாசின் டெல்லஸ் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், சந்திரசேகர் பெட்ரோல் பங்கில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் சந்திரசேகரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பிச்சென்றார்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், சந்திர சேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த துப்பாக்கி சூடு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

images/content-image/1759606359.jpg

------------------------------------------------------------------------------------

Chandrashekhar Bole (age 27) is from Hyderabad, Telangana. He studied dentistry in Hyderabad. Later, in 2023, he went to the US and was pursuing his postgraduate studies in dentistry at a university in Texas.

Meanwhile, he was working part-time at a petrol pump in the Dallas area of ​​Texas.

In this situation, Chandrashekhar was working at the petrol pump. At that time, a mysterious person who came there shot Chandrashekhar repeatedly with a gun and fled.

The police, who rushed to the spot after receiving information, recovered Chandrashekhar's body and sent it for autopsy. They are also investigating the shooting.

images/content-image/1759606371.jpg

------------------------------------------------------------------------------------

චන්ද්‍රශේකර් බෝලේ (වයස අවුරුදු 27) තෙලන්ගානා හි හයිද්‍රාබාද්හි අයෙකි. ඔහු හයිද්‍රාබාද් හි දන්ත වෛද්‍ය විද්‍යාව හැදෑරීය. පසුව, 2023 දී, ඔහු එක්සත් ජනපදයට ගොස් ටෙක්සාස් හි විශ්ව විද්‍යාලයක දන්ත වෛද්‍ය විද්‍යාව පිළිබඳ පශ්චාත් උපාධි අධ්‍යයනය කරමින් සිටියේය.

මේ අතර, ඔහු ටෙක්සාස් හි ඩලස් ප්‍රදේශයේ පෙට්‍රල් පොම්පයක අර්ධකාලීනව සේවය කරමින් සිටියේය.

මෙම තත්වය තුළ, චන්ද්‍රශේකර් පෙට්‍රල් පොම්පයේ සේවය කරමින් සිටියේය. ඒ අවස්ථාවේ දී, එහි පැමිණි අද්භූත පුද්ගලයෙකු චන්ද්‍රශේකර්ට තුවක්කුවකින් නැවත නැවතත් වෙඩි තබා පලා ගියේය.

තොරතුරු ලැබීමෙන් පසු එම ස්ථානයට දිව ගිය පොලිසිය, චන්ද්‍රශේකර්ගේ සිරුර සොයාගෙන මරණ පරීක්ෂණය සඳහා යවා ඇත. වෙඩි තැබීම පිළිබඳව ද ඔවුන් විමර්ශනය කරමින් සිටී.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!