அர்ச்சுனாவின் இரகசியத்தை பகிரங்கப்படுத்திய இளங்குமரன் செய்தது துரோகம் இல்லையா?

அர்ச்சுனா Mp நாடாளுமன்றத்தில் நட்பு ரீதியாக என்னுடன் பல விடயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் முக்கியமாக அவர் தெரிவித்த விடயம் என்னவென்றால் youtuber என்னை வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள்.
அதனால் என்னை வைத்து பணம் சம்பாதிக்க நான் எவரையும் அனுமதிக்க மாட்டேன் ஆகவே நானே youtube செய்து நான் நல்ல வருமானத்தை பெற்றுக் கொள்கிறேன் ஆகவே அர்ச்சுனா இராமநாதனின் இலக்கு பணம் சம்பாதிப்பது.
இன்று புலம்பெயர் மக்களை ஏமாற்றி அவர் பணம் சம்பாதித்திருக்கிறார். ஆனால் இப்போது பணம் கொடுத்த புலம்பெயர் தேச மக்களும் கொடுக்காத மக்களும் அர்ச்சுனாவை பற்றி உணர்ந்து விட்டார்கள் அதனால் அவர்களுடைய தொடர்பு இல்லாததால் தற்போது அச்சுனா நாமலை வைத்து ஐஸ்லாந்து ஜனாதிபதி நாமலின் தலைமையின் கீழ் சுகாதார அமைச்சராக இருந்து கொண்டு எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்று கற்பனை காணுகிறார்.
வெளிநாட்டு வாழ் உறவுகள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களையே கேவலப்படுத்தும் ஒருவர் தான் அர்ச்சுனா.
புலம்பெயர் உறவுகள் தங்களுடைய தாய் நாட்டை கட்டி எழுப்புவதற்காக ஏதோ ஒரு நம்பிக்கையில், அர்ச்சுனாவிற்கு பெருந்தொகையான பணத்தை வழங்கினார்கள், அந்த நேரம் வேலை கிடைத்தால் போதும் என்று இருந்தோம்.
ஆனால் தற்போது சந்தோசமாக இருப்பதாக தன்னிடம் அர்ச்சுனா எம்பி கூறினார். அவருக்கு இங்கு கட்சிக்காரியாலயம் என்று ஒன்றும் இல்லை.
நாமலின் வீட்டில் இருப்பதாக நான் உணர்கிறேன். இவ்வாறு ஊழலில் ஈடுபட்ட இராமநாதன் அர்ச்சுனாவிற்கு வட மாகாண மக்கள் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் தக்க பதிலடி கொடுப்பார்கள்.
------------------------------------------------------------------------------------
Arjuna MP shared many things with me in a friendly manner in Parliament. The main thing he said was that youtubers are making money off of me.
So I will not allow anyone to make money off of me, so I will do YouTube myself and earn a good income, so Arjuna Ramanathan's goal is to make money.
Today, he has made money by deceiving the diaspora. But now the diaspora who gave money and the people who did not give money have realized about Arjuna, so since they have no connection, now Arjuna is imagining how to make money by being the Health Minister under the leadership of Iceland's President Namal.
Arjuna is someone who takes the hard-earned money of his foreign relations and humiliates them.
The diaspora relatives, in some hope to rebuild their motherland, gave Arjuna a large sum of money, and we thought that it would be enough if he got a job at that time.
But Arjuna MP told him that he is happy now. He does not have a party office here.
I feel that he is at home. The people of the Northern Province will give a befitting reply to Ramanathan Arjuna, who was involved in such corruption, at another opportunity.
------------------------------------------------------------------------------------
අර්ජුන මන්ත්රීවරයා පාර්ලිමේන්තුවේදී මා සමඟ මිත්රශීලීව බොහෝ දේ බෙදා ගත්තේය. ඔහු පැවසූ ප්රධාන දෙය නම් යූ ටියුබ්කරුවන් මගෙන් මුදල් උපයන බවයි.
ඒ නිසා මම කිසිවෙකුට මගෙන් මුදල් උපයන්න ඉඩ දෙන්නේ නැහැ, ඒ නිසා මමම යූ ටියුබ් කර හොඳ ආදායමක් උපයනවා, ඒ නිසා අර්ජුන රාමනාදන්ගේ ඉලක්කය මුදල් උපයන්නයි.
අද ඔහු ඩයස්පෝරාව රවටා මුදල් උපයා ඇත. නමුත් දැන් මුදල් දුන් ඩයස්පෝරාව සහ මුදල් නොදුන් පුද්ගලයින් අර්ජුන ගැන අවබෝධ කරගෙන ඇති බැවින්, ඔවුන්ට කිසිදු සම්බන්ධයක් නොමැති බැවින්, දැන් අර්ජුන අයිස්ලන්ත ජනාධිපති නාමල්ගේ නායකත්වය යටතේ සෞඛ්ය අමාත්යවරයා වීමෙන් මුදල් උපයන ආකාරය සිතින් මවා ගනිමින් සිටී.
අර්ජුන යනු ඔහුගේ විදේශ සබඳතාවලින් වෙහෙස මහන්සි වී උපයා ගත් මුදල් ලබාගෙන ඔවුන්ට නින්දා කරන කෙනෙකි.
ඩයස්පෝරා ඥාතීන්, ඔවුන්ගේ මව්බිම නැවත ගොඩනැගීමේ බලාපොරොත්තුවෙන්, අර්ජුනට විශාල මුදලක් ලබා දුන් අතර, ඒ අවස්ථාවේ ඔහුට රැකියාවක් ලැබුනහොත් එය ප්රමාණවත් යැයි අපි සිතුවෙමු.
නමුත් අර්ජුන මන්ත්රීවරයා ඔහුට පැවසුවේ ඔහු දැන් සතුටින් සිටින බවයි. ඔහුට මෙහි පක්ෂ කාර්යාලයක් නොමැත.
ඔහු ගෙදර සිටින බව මට හැඟේ. එවැනි දූෂණයකට සම්බන්ධ වූ රාමනාදන් අර්ජුනට උතුරු පළාතේ ජනතාව වෙනත් අවස්ථාවක සුදුසු පිළිතුරක් ලබා දෙනු ඇත.
(வீடியோ இங்கே )



