தாய்லாந்தில் போதைப்பொருள் வைத்திருந்த 23 வயது பிரிட்டிஷ் இளைஞர் கைது
தாய்லாந்தில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் 23 வயது பிரிட்டிஷ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பக்கிங்ஹாம்ஷையரைச் சேர்ந்த ஜார்ஜ் வில்சன், பாங்காக்கில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் 9.1 கிலோ கிரிஸ்டல் மெத் போதைபொருளுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு வாரங்களாக தாய்லாந்தில் விடுமுறையில் இருந்த வில்சன், சூட்கேஸுக்குள் என்ன இருக்கிறது என்பது குறித்து தனக்கு எந்தத் தகவலும் தெரியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

------------------------------------------------------------------------------------
A 23-year-old British man has been arrested in Thailand on drug trafficking charges.
George Wilson, from Buckinghamshire, was found with 9.1kg of crystal meth in a hotel room in Bangkok.
Wilson, who had been on holiday in Thailand for two weeks, denied any knowledge of what was inside the suitcase.
------------------------------------------------------------------------------------
මත්ද්රව්ය ජාවාරම් චෝදනා මත තායිලන්තයේදී 23 හැවිරිදි බ්රිතාන්ය ජාතිකයෙකු අත්අඩංගුවට ගෙන තිබේ.
බකිංහැම්ෂයර් හි ජෝර්ජ් විල්සන්, බැංකොක්හි හෝටල් කාමරයක තිබී ස්ඵටික මෙත් කිලෝග්රෑම් 9.1 ක් සමඟ සොයා ගන්නා ලදී.
සති දෙකක් තායිලන්තයේ නිවාඩුවක් ගත කළ විල්සන්, ගමන් මල්ල තුළ ඇති දේ පිළිබඳව කිසිදු දැනුමක් නොමැති බව ප්රතික්ෂේප කළේය.
(வீடியோ இங்கே )