பாகிஸ்தான் கனமழை வெள்ளப்பெருக்கு - 1006 பேர் மரணம்

#Death #people #Pakistan #Rain #Flood
Prasu
1 month ago
பாகிஸ்தான் கனமழை வெள்ளப்பெருக்கு - 1006 பேர் மரணம்

பாகிஸ்தானில் நடப்பு ஆண்டில் தொடர் மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 1006 ஆக உயர்ந்து உள்ளது.

பாகிஸ்தானில் கனமழை பெய்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கைபர் பக்துன்குவா, பஞ்சாப், சிந்த் மற்றும் கில்ஜித்-பல்திஸ்தான் மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

இவற்றில், கைபர் பக்துன்குவா மாகாணத்தில் வெள்ள பாதிப்பில் சிக்கி 504 பேர் உயிரிழந்து உள்ளனர். பஞ்சாப் மாகாணத்தில் 304 பேரும், சிந்த் மாகாணத்தில் 80 பேரும் கில்ஜித்-பல்திஸ்தான் மாகாணத்தில் 41 பேரும் உயிரிழந்தனர். ஒட்டு மொத்தத்தில் 275 குழந்தைகள், 163 பெண்கள் மற்றும் 568 ஆண்கள் உயிரிழந்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடந்து வருகின்றன. வெள்ள பாதிப்பு நிலவரங்களை ஆய்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது.

images/content-image/1759428409.jpg

------------------------------------------------------------------------------------

The death toll from the floods in Pakistan has risen to 1,006 as heavy rains have caused severe flooding across the country this year.

Khyber Pakhtunkhwa, Punjab, Sindh and Gilgit-Baltistan provinces have been severely affected by the floods caused by heavy rains in Pakistan.

Of these, 504 people have died in the flood-affected Khyber Pakhtunkhwa province. 304 people died in Punjab province, 80 in Sindh province and 41 in Gilgit-Baltistan province. In total, 275 children, 163 women and 568 men have died.

Rescue and relief operations are underway. The work of assessing the flood damage is also underway.

images/content-image/1759428427.jpg

------------------------------------------------------------------------------------

මේ වසරේ රට පුරා ඇති වූ අධික වර්ෂාව හේතුවෙන් ඇති වූ ගංවතුර තත්ත්වය හේතුවෙන් පාකිස්තානයේ ගංවතුරෙන් මියගිය සංඛ්‍යාව 1,006 දක්වා ඉහළ ගොස් තිබේ.

කයිබර් පක්තුන්ක්වා, පන්ජාබ්, සින්ද් සහ ගිල්ගිට්-බෝල්ටිස්තාන් පළාත්වලට පකිස්ථානයේ ඇති වූ අධික වර්ෂාව හේතුවෙන් ඇති වූ ගංවතුරෙන් දැඩි ලෙස පීඩාවට පත්ව ඇත.

මෙයින් 504 දෙනෙකු ගංවතුරෙන් පීඩාවට පත් කයිබර් පක්තුන්ක්වා පළාතේ මිය ගොස් ඇත. පන්ජාබ් පළාතේ 304 දෙනෙකු, සින්ද් පළාතේ 80 දෙනෙකු සහ ගිල්ගිට්-බෝල්ටිස්තාන් පළාතේ 41 දෙනෙකු මිය ගොස් ඇත. සමස්තයක් වශයෙන්, ළමුන් 275 දෙනෙකු, කාන්තාවන් 163 දෙනෙකු සහ පිරිමින් 568 දෙනෙකු මිය ගොස් ඇත.

ගලවා ගැනීමේ සහ සහන මෙහෙයුම් ක්‍රියාත්මක වෙමින් පවතී. ගංවතුර හානිය තක්සේරු කිරීමේ කටයුතු ද සිදු වෙමින් පවතී.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!