பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிற்கு புதிய பொலிஸ் மா அதிபர் நியமிப்பு!

#SriLanka #Police #drugs #Lanka4
Mayoorikka
1 month ago
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிற்கு புதிய  பொலிஸ் மா அதிபர் நியமிப்பு!

மேல் மாகாண வடக்குப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேன, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 இதேவேளைபுதிதாக 14 பிரதி காவல்துறை மாஅதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, காவல்துறை போதைப்பொருள் பணியகத்தின் பிரதி காவல்துறை மாஅதிபராக ஜி.எல்.ஏ. தர்மசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

 அண்மையில் கேகாலை காவல்துறை பிரிவுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற பிரதி காவல்துறை மாஅதிபர் ஒஷான் ஹேவவிதாரனவுக்கு பதிலாக ஜி.எல்.ஏ. தர்மசேன நியமிக்கப்பட்டுள்ளார். 

 இதேவேளை, புதிதாக 10 சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை