நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழப்பு
நைஜீரியாவின் வட-மத்திய பகுதியில் உள்ள நைஜர் ஆற்றில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு விபத்தில் 26 பேர் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கோகி மாநிலத்தின் இபாஜி பகுதியில் செவ்வாய்க்கிழமை இந்த விபத்து நிகழ்ந்தது.
ஆப்பிரிக்காவின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான நைஜீரியாவின் தொலைதூரப் பகுதிகளில் மழைக்காலத்தில் படகு விபத்துக்கள் ஏற்படுவது பொதுவானது.
கடந்த மாதம் நைஜர் மாநிலத்தின் போர்கு பகுதியில் அதிக சுமை ஏற்றப்பட்ட படகு ஒரு மரத்தின் அடிப்பகுதியில் மோதியதில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டனர்.

------------------------------------------------------------------------------------
A boat carrying passengers capsized on the Niger River in north-central Nigeria, an official said.
The accident occurred on Tuesday in Ibaji area of Kogi state.
Boat accidents are common in remote parts of Nigeria, Africa’s most populous country, during the rainy season.
At least 31 people were killed when an overloaded boat crashed into the base of a tree in the Borgu area of Niger state last month.

------------------------------------------------------------------------------------
උතුරු-මැද නයිජීරියාවේ නයිජර් ගඟේ මගීන් රැගත් බෝට්ටුවක් පෙරළී ගිය බව නිලධාරියෙක් පැවසීය.
අඟහරුවාදා කොගි ප්රාන්තයේ ඉබාජි ප්රදේශයේදී මෙම අනතුර සිදුවිය.
අප්රිකාවේ වඩාත්ම ජනාකීර්ණ රට වන නයිජීරියාවේ දුරස්ථ ප්රදේශවල වැසි සමයේදී බෝට්ටු අනතුරු බහුලව දක්නට ලැබේ.
පසුගිය මාසයේ නයිජර් ප්රාන්තයේ බෝර්ගු ප්රදේශයේ දී අධික බර පටවා ගත් බෝට්ටුවක් ගසක මුලට කඩා වැටීමෙන් අවම වශයෙන් පුද්ගලයින් 31 දෙනෙකු මිය ගියහ.
(வீடியோ இங்கே )