பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் - 12 பேர் உயிரிழப்பு

#Death #Protest #government #Pakistan #GunShoot
Prasu
1 month ago
பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் - 12 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்து மூன்றாவது நாளாக நடந்த வன்முறை போராட்டங்களின்போது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் மோதல்களில் 12 பேர் பலியாகினர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள், பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, அவாமி குழு என்ற அமைப்பின் தலைமையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாதில் மிகப்பெரிய போராட்டம் வெடித்துள்ளது.

அப்போது நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது, பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில், 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடந்த வாரம் கைபர் பக்துன்க்வாவில் பாகிஸ்தான் விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 30 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்த போராட்டங்கள் நடந்து வருகின்றன.

images/content-image/1759339010.jpg

------------------------------------------------------------------------------------

Twelve people were killed in firing and clashes by the army during the third consecutive day of violent protests against the Pakistan government in Pakistan-occupied Kashmir.

The people of Pakistan-occupied Kashmir are engaged in protests against the Pakistani government. Currently, a major protest has erupted in Muzaffarabad, occupied Kashmir, led by an organization called the Awami League.

The Pakistani army opened fire on the civilians participating in the protest at that time. In this, 12 people were tragically killed.

These protests are taking place following the incident in which 30 civilians were killed in an airstrike carried out by the Pakistani Air Force in Khyber Pakhtunkhwa last week.

images/content-image/1759339038.jpg

------------------------------------------------------------------------------------

පකිස්ථාන රජයට එරෙහිව පකිස්ථාන රජයට එරෙහිව අඛණ්ඩව තුන්වන දිනටත් පකිස්ථාන රජයට එරෙහිව පැවති ප්‍රචණ්ඩ විරෝධතා අතරතුර හමුදාව විසින් සිදු කරන ලද වෙඩි තැබීම් සහ ගැටුම් හේතුවෙන් පුද්ගලයින් දොළොස් දෙනෙකු මිය ගියේය.

පකිස්ථාන අත්පත් කරගත් කාශ්මීරයේ ජනතාව පකිස්ථාන රජයට එරෙහිව විරෝධතාවල නිරතව සිටිති. දැනට, අවාමි ලීගය නමින් සංවිධානයක් විසින් මෙහෙයවනු ලබන, වාඩිලාගෙන සිටින කාශ්මීරයේ මුසෆරාබාද්හි ප්‍රධාන විරෝධතාවක් පැන නැගී ඇත.

එම අවස්ථාවේ විරෝධතාවට සහභාගී වූ සිවිල් වැසියන්ට පකිස්ථාන හමුදාව වෙඩි තැබීය. මෙහිදී ඛේදජනක ලෙස පුද්ගලයින් 12 දෙනෙකු මිය ගියේය.

පසුගිය සතියේ කයිබර් පක්තුන්ක්වා හි පකිස්ථාන ගුවන් හමුදාව විසින් සිදු කරන ලද ගුවන් ප්‍රහාරයකින් සිවිල් වැසියන් 30 දෙනෙකු මිය යාමේ සිද්ධියෙන් පසුව මෙම විරෝධතා පැවැත්වේ.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!