ஜெனீவா சென்ற தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன்

#Geneva #Lanka4 #Politician #Summit #Sridaran_MP
Prasu
1 month ago
ஜெனீவா சென்ற தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன்

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் ஜெனீவா சென்றடைந்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரின் பக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்கான ஜெனிவா சென்றுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் சிவஞானம் சிறீதரன், அங்கு வேறு பல முக்கிய சந்திப்புக்களிலும் பங்கேற்கவுள்ளார்.

images/content-image/1759258538.jpg

------------------------------------------------------------------------------------

Tamil Arasu Party Parliamentary Group Leader Sivagnanam Sritharan has reached Geneva.

Sri Lanka Tamil Arasu Party Parliamentary Group Leader Sivagnanam Sritharan has arrived in Geneva to attend the side events of the 60th session of the United Nations Human Rights Council and will also participate in several other important meetings there.

images/content-image/1759258554.jpg

------------------------------------------------------------------------------------

තමිල් අරසු පක්ෂ පාර්ලිමේන්තු කණ්ඩායම් නායක සිවඥානම් ශ්‍රීධරන් මහතා ජිනීවා වෙත ළඟා වී තිබේ.

ශ්‍රී ලංකා තමිල් අරසු පක්ෂ පාර්ලිමේන්තු කණ්ඩායම් නායක සිවඥානම් ශ්‍රීධරන් මහතා එක්සත් ජාතීන්ගේ මානව හිමිකම් කවුන්සිලයේ 60 වන සැසිවාරයේ අතුරු සිදුවීම් සඳහා සහභාගී වීම සඳහා ජිනීවා වෙත පැමිණ ඇති අතර එහි තවත් වැදගත් රැස්වීම් කිහිපයකට ද සහභාගී වනු ඇත.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!