சாவகச்சேரியில் காருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: இருவர் படுகாயம்

#SriLanka #Jaffna #Police #Accident #people #Injury #ADDAADS #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
2 months ago
சாவகச்சேரியில் காருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: இருவர் படுகாயம்

30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை சாவகச்சேரி நுணாவில் வைரவர் கோயில் சந்தியில், மோட்டார் சைக்கிளும் காரும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது இருவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த நபர்கள் சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!