அமெரிக்காவில் இரவு உணவகத்தில் துப்பாக்கிச்சூடு - மூவர் மரணம்
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணம் சவுத் போர்ட் யார்ட் பஸ்னி பகுதியில் கடற்கரை பகுதி அருகே ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், ஓட்டல் மீது திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. படகில் வந்த மர்ம கும்பல் படகில் இருந்தவாறு கடற்கரை அருகே உள்ள ஓட்டல் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த துப்பாக்கி சூடு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

------------------------------------------------------------------------------------
There is a hotel near the beach in the South Port Yard area of the US state of South Carolina. Customers were sitting and eating in this hotel.
In this situation, a sudden shooting attack was launched on the hotel. A mysterious gang that arrived on a boat opened fire on the hotel near the beach from the boat.
3 people died in this shooting. Another 8 people were seriously injured. The police who rushed to the scene after receiving information rescued the seriously injured and admitted them to a nearby hospital. Furthermore, they are investigating the shooting attack.
------------------------------------------------------------------------------------
ඇමරිකා එක්සත් ජනපදයේ දකුණු කැරොලිනා ප්රාන්තයේ දකුණු පෝර්ට් යාඩ් ප්රදේශයේ වෙරළ ආසන්නයේ හෝටලයක් තිබේ. ගනුදෙනුකරුවන් මෙම හෝටලයේ වාඩි වී ආහාර ගනිමින් සිටියහ.
මෙම තත්ත්වය තුළ, හෝටලයට හදිසි වෙඩි ප්රහාරයක් එල්ල විය. බෝට්ටුවකින් පැමිණි අද්භූත කල්ලියක් බෝට්ටුවෙන් වෙරළ අසල හෝටලයට වෙඩි තැබූහ.
මෙම වෙඩි තැබීමෙන් පුද්ගලයින් 3 දෙනෙකු මිය ගියහ. තවත් 8 දෙනෙකු බරපතල තුවාල ලැබූහ. තොරතුරු ලැබීමෙන් පසු එම ස්ථානයට පැමිණි පොලිසිය බරපතල තුවාල ලැබූවන් බේරාගෙන අසල රෝහලකට ඇතුළත් කළේය. තවද, වෙඩි තැබීමේ ප්රහාරය පිළිබඳව ඔවුන් විමර්ශනය කරමින් සිටී.
(வீடியோ இங்கே )