படகு மூலம் இங்கிலாந்துக்குச் செல்ல முயன்ற இரு பெண்கள் மரணம்
வடக்கு பிரான்சின் கடற்கரையில் சுமார் 100 பேர் தற்காலிக படகு மூலம் இங்கிலாந்துக்குச் செல்ல முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த முயற்சியில் ஈடுபட்டிருந்த அறுபது பேர் மீட்கப்பட்டு, “தற்போது சிவில் பாதுகாப்பு அதிகாரிகளால் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்” என்று பிரெஞ்சு அதிகாரி இசபெல் ஃப்ராடின்-திரோட் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு தம்பதியினரும் அவர்களது குழந்தையும் பவுலோனில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டதாக இசபெல் குறிப்பிட்டுள்ளார்.
இறந்த இருவரும் சோமாலிய பெண்கள் என்று அடையாளம் காணப்பபட்டுள்ளனர்.
இந்த ஆண்டு இதுவரை சிறிய படகுகளில் ஆபத்தான கால்வாயை கடக்க முயன்று குறைந்தது 25 பேர் இறந்துள்ளனர்.

------------------------------------------------------------------------------------
The incident occurred as about 100 people tried to cross the Channel in a makeshift boat off the coast of northern France.
Sixty people involved in the attempt were rescued and “are currently being cared for by civil protection authorities,” said French official Isabelle Fradin-Thirot.
A couple and their child were also taken to a hospital in Boulogne for treatment, Isabelle said.
The two dead were identified as Somali women.
At least 25 people have died so far this year trying to cross the dangerous canal in small boats.

------------------------------------------------------------------------------------
උතුරු ප්රංශයේ වෙරළට ඔබ්බෙන් වූ තාවකාලික බෝට්ටුවකින් පුද්ගලයින් 100 දෙනෙකු පමණ ඇල මාර්ගය තරණය කිරීමට උත්සාහ කිරීමත් සමඟ මෙම සිදුවීම සිදුවිය.
මෙම උත්සාහයට සම්බන්ධ වූ හැට දෙනෙකු බේරාගෙන ඇති අතර "දැනට සිවිල් ආරක්ෂක බලධාරීන් විසින් ඔවුන් රැකබලා ගනු ලැබේ" යනුවෙන් ප්රංශ නිලධාරිනි ඉසබෙල් ෆ්රැඩින්-තිරොට් පැවසීය.
යුවළක් සහ ඔවුන්ගේ දරුවා ප්රතිකාර සඳහා බුලොන් හි රෝහලකට ද ගෙන ගිය බව ඉසබෙල් පැවසීය.
මියගිය දෙදෙනා සෝමාලි කාන්තාවන් ලෙස හඳුනාගෙන ඇත.
කුඩා බෝට්ටුවලින් භයානක ඇල මාර්ගය තරණය කිරීමට උත්සාහ කරමින් මේ වසරේ මේ දක්වා අවම වශයෙන් පුද්ගලයින් 25 දෙනෙකු මියගොස් තිබේ.
(வீடியோ இங்கே )