பிரபல BOSCH நிறுவனத்தில் இருந்து 13,000 ஊழியர்கள் பணிநீக்கம்
உலகின் முன்னணி வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்று போஸ்.
ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தில் உலகம் முழுவதும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர்.
இதற்கிடையே, உலகளாவிய வாகன சந்தையில் ஏற்பட்ட மந்தமான சூழலால் வாகன உற்பத்தி வெகுவாக சரிந்தது.
இதனால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களான டெஸ்லா, பி.ஒய்.டி. போன்றவை ஆள்குறைப்பு நடவடிக்கையில் இறங்கின.
இந்நிலையில், போஸ் நிறுவனமும் தற்போது ஆள்குறைப்பு நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அதன்படி, உலகம் முழுவதிலும் உள்ள அதன் கிளையில் இருந்து சுமார் 13,000 பேரை பணிநீக்கம் செய்ய போஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள கட்டணங்களால் ஏற்பட்ட செலவு அதிகரிப்பும் ஒரு காரணம் என போஸ் நிறுவனம் குற்றம் சாட்டி உள்ளது.

------------------------------------------------------------------------------------
Bose is one of the world's leading automotive spare parts manufacturers.
The company, headquartered in Germany, employs more than 400,000 people worldwide.
Meanwhile, vehicle production has fallen sharply due to the sluggish environment in the global automotive market.
To compensate for the loss caused by this, leading automotive manufacturers such as Tesla and BYD have started layoffs.
In this situation, Bose has also started layoffs. Accordingly, Bose has decided to lay off about 13,000 people from its branches around the world.
Bose has blamed the increase in costs caused by the tariffs imposed by US President Trump as one of the reasons.

------------------------------------------------------------------------------------
බෝස් යනු ලොව ප්රමුඛතම මෝටර් රථ අමතර කොටස් නිෂ්පාදකයෙකි.
ජර්මනියේ මූලස්ථානය වන මෙම සමාගම ලොව පුරා 400,000 කට අධික පිරිසක් සේවයේ යොදවයි.
මේ අතර, ගෝලීය මෝටර් රථ වෙළඳපොලේ ඇති මන්දගාමී පරිසරය හේතුවෙන් වාහන නිෂ්පාදනය තියුනු ලෙස පහත වැටී ඇත.
මෙයින් සිදුවන පාඩුව පියවා ගැනීම සඳහා ටෙස්ලා සහ BYD වැනි ප්රමුඛ පෙළේ මෝටර් රථ නිෂ්පාදකයින් දොට්ට දැමීම් ආරම්භ කර ඇත.
මෙම තත්ත්වය තුළ, බෝස් ද දොට්ට දැමීම් ආරම්භ කර ඇත.ඒ අනුව, ලොව පුරා එහි ශාඛා වලින් පුද්ගලයින් 13,000 ක් පමණ සේවයෙන් පහ කිරීමට බෝස් තීරණය කර ඇත.
එක්සත් ජනපද ජනාධිපති ට්රම්ප් විසින් පනවන ලද තීරුබදු නිසා ඇති වූ පිරිවැය වැඩිවීම එක් හේතුවක් ලෙස බෝස් දොස් පවරා ඇත.
(வீடியோ இங்கே )