அனுர அமெரிக்க விஜயத்தின் போது பிரான்ஸ் ஜனாதிபதியை சந்தித்தார்!

#SriLanka #France #America #President #AnuraKumaraDissanayake #ADDA #shelvazug #ADDAADS #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
1 month ago
அனுர அமெரிக்க விஜயத்தின் போது பிரான்ஸ் ஜனாதிபதியை சந்தித்தார்!

BBNJ உடன்படிக்கையில் 60வது நாடுகள் ஒப்பந்தத்தில் இணைவதைக் கொண்டாடும் நிகழ்வு நியூயார்க்கில் நடைபெற்றது.

இதில் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும் கலந்து கொண்டுள்ளதோடு, அங்கு பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதியையும் சந்தித்துள்ளார் இந்த உடன்படிக்கை கடலின் தீவிரமான பன்முகத்தன்மையை பாதுகாக்கவும், அதனை நிலையான முறையில் பயன்படுத்தவும், மற்றும் உள்நாட்டு எல்லைகளை மீறிய கடல் பகுதிகளில் உள்ள உயிரின வளத்தின் நன்மைகளை பங்கிடவும் அடிப்படையாக அமைந்து உள்ளது.

இலங்கை இந்த உடன்படிக்கையில் 58வது நாடாக செப்டம்பர் 16ம் திகதி அன்று கையெழுத்திட்டது. BBNJ உடன்படிக்கை எதிர்வரும் 2026 ஜனவரி 17 ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும். இந்த நிகழ்வை பிரெஞ்சு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் உட்பட பல நாடுகள் தலைவர்கள் கலந்துகொண்டனர். 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜப்பானிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை 80வது பொதுச் சபை அமர்வில் கலந்ததன் பின் இந்நிகழ்வில் பங்கேற்றார்.


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!