ஐரோப்பிய விமான நிலையங்கள் மீதான சைபர் தாக்குதல் குற்றச்சாட்டில் பிரித்தானியாவில் ஒருவர் கைது

ஐரோப்பிய விமான நிலையங்களில் நடந்த சைபர் தாக்குதலில் தொடர்புடைய ஒருவர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தின் தெற்கு பகுதியில் உள்ள West Sussexல், ஐரோப்பிய விமான நிலையங்களில் ஏற்பட்ட சைபர் தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கணினியை தவறாக பயன்படுத்தியதற்கான குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டு, நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என பிரித்தானிய தேசிய குற்றப்பிரிவு (NCA) தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் Collins Aerospace நிறுவனத்தின் மென்பொருளை குறைவைத்ததாக கூறப்படுகிறது. இந்த அமெரிக்க நிறுவனத்தின் மேம்பொருள் பயணிகள் பதிவு, பாஸ் மற்றும் bag tags அச்சிடுதல் மற்றும் லக்கேஜ்களை அனுப்புதல் போன்ற பணிகளை செய்கிறது.
----------------------------------------
A man has been arrested in the UK over a cyberattack on European airports.
A man has been arrested in West Sussex, in the south of England, on suspicion of being involved in a cyberattack on European airports.
He has been arrested on charges of computer misuse and has been released on conditional bail, the UK National Crime Agency (NCA) said.
The attack is believed to have compromised software from Collins Aerospace. The US company’s software performs tasks such as passenger check-in, printing passes and bag tags and sending luggage.
----------------------------------------
යුරෝපීය ගුවන්තොටුපළවලට සයිබර් ප්රහාරයක් එල්ල කිරීම සම්බන්ධයෙන් එක්සත් රාජධානියේ පුද්ගලයෙකු අත්අඩංගුවට ගෙන තිබේ.
යුරෝපීය ගුවන්තොටුපළවලට සයිබර් ප්රහාරයක් එල්ල කිරීම සම්බන්ධයෙන් සැකපිට දකුණු එංගලන්තයේ බටහිර සසෙක්ස් හි පුද්ගලයෙකු අත්අඩංගුවට ගෙන තිබේ.
පරිගණක අනිසි භාවිතය සම්බන්ධයෙන් ඔහු අත්අඩංගුවට ගෙන කොන්දේසි සහිත ඇප මත නිදහස් කර ඇති බව එක්සත් රාජධානියේ ජාතික අපරාධ ඒජන්සිය (NCA) පැවසීය.
මෙම ප්රහාරය කොලින්ස් ඒරොස්පේස් හි මෘදුකාංග අවදානමට ලක් කර ඇති බවට විශ්වාස කෙරේ. එක්සත් ජනපද සමාගමේ මෘදුකාංගය මගීන් පරීක්ෂා කිරීම, අවසර පත්ර සහ බෑග් ටැග් මුද්රණය කිරීම සහ ගමන් මලු යැවීම වැනි කාර්යයන් ඉටු කරයි.
(வீடியோ இங்கே )



