லிந்துலை - காணாமல் போன நபர் இன்று சடலமாக மீட்பு!

#SriLanka #Death #Police #ADDA #shelvazug #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 weeks ago
லிந்துலை - காணாமல் போன நபர் இன்று சடலமாக மீட்பு!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வலஹா தோட்டத்தில் நேற்று காணாமல் போன நபர் இன்று சடலமாக மீட்பு கப் பட்டுள்ளார். லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வலஹா தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின தந்தையான *கிருஷ்ண சாமி (70) வயது* என்பவர் இன்று காலை சடலமாக மீட்கப் பட்டுள்ளார் .

நேற்று இரண்டு மணியளவில் காணாமல் போயுள்ள இவரை உறவினர்கள் மற்றும் தோட்ட பொதுமக்கள் நேற்று தேடுதலில் ஈடுபட்ட போது இன்று காலை தேயிலை தோட்டப் பகுதியில் சடலமாக கண்டெடுக்கப் பட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பாக லிந்துலை பொலிஸார் விசாரணைகளை மேற்கெண்டு வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!