8 மாதத்துக்குள் 5000 கோடி பெறுமதியான போதை பொருட்களை பிடித்த இவர் உங்களுக்கு தொடர்ந்து வேண்டுமா? - நீங்களும் ஆட்சியாளர்களாக மாறுங்கள்

#SriLanka #government #drugs #President #AnuraKumaraDissanayake #NPP
Prasu
2 hours ago
8 மாதத்துக்குள் 5000 கோடி பெறுமதியான போதை பொருட்களை பிடித்த இவர் உங்களுக்கு தொடர்ந்து வேண்டுமா? - நீங்களும் ஆட்சியாளர்களாக மாறுங்கள்

ஜனாதிபதி எளிமையாக இருக்க விரும்பினாலும்,இப்போது JVP யோ...தேசிய மக்கள் சத்தியின் தலைவரோ கிடையாது.

தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் மனதை வென்ற ஒரு தலைவன்.கடந்த_எட்டு மாதத்தில் 5000கோடி ரூபா பெறுமதியான போதை பொருட்கள் பிடிபட்ட நிலையில் இந்த போதை பொருட்கள் ஆயுதங்கள் மற்றும் சமூக விரோத செயல்களில் சம்பந்தப்பட்ட பாதாள உலக கேடிகள் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த குற்றவாளிகளை வளர்த்து, அனுபவித்து இன்பம் கண்ட அரசியல் வாதிகளையும் மக்களுக்கு வெளிக்காட்டும் நிலையில் இவர்களின் ஒட்டு மொத்தவர்களின் ஆத்திரம், வெஞ்சம் ஜனாதிபதியின் மேல் திரும்பி இருப்பது என்பது சந்தேகம் இல்லை.

நமது எதிர் கால சந்ததிகளை பாதுகாத்து நாட்டையும் பாதாள கும்பலில் இருந்து பாதுகாக்கும் ஜனாதிபதி அநுரவின் பாதுகாப்பை இன்னும் பலப்படுத்த வேண்டும்.

images/content-image/1758744838.jpg

---------------------------------------------------------------------------------

මාස 8ක් ඇතුළත රුපියල් කෝටි 5000ක මත්ද්‍රව්‍ය අත්අඩංගුවට ගත් මේ පුද්ගලයා දිගටම ඉන්න ඔබට අවශ්‍යද? - ඔබත් පාලකයන් විය යුතුයි

ජනාධිපතිවරයාට සරල වීමට අවශ්‍ය වුවද, දැන් ඔහු ජනතා විමුක්ති පෙරමුණේ නායකයා හෝ... ජාතික ජනතා සත්‍යයේ නායකයා නොවේ.

දෙමළ, මුස්ලිම් සහ සිංහල ජනතාවගේ හදවත් දිනාගත් නායකයෙක්. පසුගිය මාස අට තුළ රුපියල් කෝටි 5000ක මත්ද්‍රව්‍ය අත්අඩංගුවට ගෙන ඇති අතර, මෙම මත්ද්‍රව්‍ය, ආයුධ සහ සමාජ විරෝධී ක්‍රියාකාරකම්වලට සම්බන්ධ පාතාල කල්ලි සාමාජිකයින් අත්අඩංගුවට ගෙන ඇත. මේ සියලු දෙනාගේ කෝපය සහ අමනාපය අපගේ අනාගත පරම්පරාව ආරක්ෂා කරන සහ පාතාලයෙන් රට ආරක්ෂා කරන ජනාධිපතිවරයා වෙත යොමු වී ඇති බවට සැකයක් නැත.

අපේ අනාගත පරම්පරාව ආරක්ෂා කරන සහ පාතාලයෙන් රට ආරක්ෂා කරන ජනාධිපති අනුරාග්, ඔහුගේ ආරක්ෂාව තවදුරටත් ශක්තිමත් කළ යුතුය.

images/content-image/1758744851.jpg

---------------------------------------------------------------------------------

Do you want this person who seized drugs worth Rs. 5000 crores in 8 months to continue? - You too should become rulers

Although the President wants to be simple, now he is not the leader of JVP or...National People's Truth.

A leader who has won the hearts of the Tamil, Muslim and Sinhalese people. In the last eight months, drugs worth Rs. 5000 crores have been seized, and underworld gangsters involved in these drugs, weapons and anti-social activities have been arrested. There is no doubt that the anger and resentment of all these people is directed at the President, who protects our future generations and protects the country from the underworld.

President Anurag, who protects our future generations and protects the country from the underworld, must further strengthen his security.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!