மரண அறிவித்தல் தயாரூபினி கணேசலிங்கம்
#SriLanka
#funeral
Mayoorikka
2 hours ago

கிளிநொச்சி பெரிய குளத்தைச் சேர்ந்தவரும் லண்டன் கிளி நொச்சி மக்கள் அமைப்பின் மூத்த உறுப்பினரும் கிளிநொச்சி வைத்திய அதிகாரி வைத்தியர் லிங்கம் அவர்களின் மனைவி ஆகிய தயாரூபினி கணேசலிங்கம் காலமாகியுள்ளார்.
ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.
(வீடியோ இங்கே )
அனுசரணை



