மொரட்டுவ கடற்பகுதியில் இருந்து நிர்வாணமாக மீட்கப்பட்ட சடலம்!
#SriLanka
#Body
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
மொரட்டுவ, எகொடௌயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோதர, ஜெயகத்புர கடற்கரையில் இன்று (22) காலை நிர்வாணமாக ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது.
எகொடௌயன பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இருப்பினும், இறந்தவரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் 50 முதல் 60 வயதுக்குட்பட்டவர் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
