தேவலேகம பகுதியில் தாயை தாக்கியபின் மகனை கொலை செய்த தந்தை!
#SriLanka
#Police
#Investigation
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
தேவலேகம காவல் பிரிவின் படுவத்த பகுதியில் நேற்று (19) இரவு ஒருவர் தனது மனைவி மற்றும் மகனைத் தாக்கி மகனைக் கொன்றார்.
தேவேலேகம காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, மனைவி காயங்களுடன் கேகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இறந்தவர் படுவத்த, ஹலமட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர். குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தேவலேகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
