மண்ணெண்ணெயில் ஓடும் டிப்பர் சாரதிகள் போராட்டம்
#SriLanka
#government
#Law
#Driver
#vehicle
Prasu
2 hours ago

மண்ணெண்ணெயில் ஓடும் ரிப்பர்களை பிடித்து பொலீசார் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துவதனை ஒரு வார காலத்திற்கு நிறுத்துமாறு, அதன் பின்னர் தாங்கள் டீசலுக்கு மாறி விடுவதாகவும் தெரிவித்து போராட்டத்தை முன்னெடுத்தனர்
(வீடியோ இங்கே )



