மரண அறிவித்தல் -சபாரட்ணம் குகநேசன்

#SriLanka #France
Mayoorikka
2 hours ago
மரண அறிவித்தல் -சபாரட்ணம் குகநேசன்

நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Aubervilliers ஐ வதிவிடமாகவும் கொண்ட சபாரெத்தினம் குகநேசன் அவர்கள் 04.09.2025.வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார் .

அன்னார் காலஞ்சென்ற சபாரட்ணம் மற்றும் மங்கயற்கரசி தம்பதிகளின் அன்பு மகனும் காலம்சென்றவர்களான சுந்தரலிங்கம் நாகமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகனும் .

 நாகபூசணியின் ஆருயிர் கணவரும் ,ஜனனி (civil Engineering-ESTP )அவர்களின் பாசமிகு தந்தையும் . ஆவார்

 அன்னாரின் இறுதிக்கிரியைகள்

  பார்வைக்கு

 Wednesday,17.sep 2025, 2:00 PM-4:00PM

 Cimetie’re des joncherolles 95 Rue Marcel Sembat,93430 Villetaneuse ,France 

 கிரியைகள்

 Thursday,18.09.2025 09:30AM-11:45 AM

 Cimetie’re des joncherolles 95 Rue Marcel Sembat,93430 Villetaneuse ,France 

 தகனம்

 Thursday,18.09.2025 12:00PM-01:00 PM

 Cimetie’re des joncherolles 95 Rue Marcel Sembat,93430 Villetaneuse ,France 

 இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் தகவல் குடும்பத்தினர் 

 தொடர்புகளுக்கு

 நாகபூசணி மனைவி 📲 ‪+33148119546‬, 📞 ‪+33753641417‬

 கரன் சகோதரன் 

 📲 ‪+447856784567‬

 ஆனந்த் சகோதரன்

 📲 ‪+ 14163174660‬

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!