உலகளாவிய தரவரிசையில் பின்தங்கிய இலங்கை கடவுச்சீட்டு!
#SriLanka
#Passport
#Ranking
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
2 hours ago

உலகளாவிய தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டு 97 வது இடத்திற்கு சரிந்துள்ளது.
செப்டம்பர் 11, 2025 அன்று வெளியிடப்பட்ட சமீபத்திய ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டில் இந்த விபரம் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியது, 96 வது இடத்திலிருந்து ஐந்து இடங்கள் முன்னேறி 91 வது இடத்திற்கு வந்திருந்தது.
இருப்பினும் தற்போது 06 இடங்கள் பின்தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )



