இஸ்ரேலிய கடவுச் சீட்டு வைத்திருப்பவர்கள் ஐக்கிய அரபுக்குள் நுழைய தடை! மீறினால் கைது
#world_news
#Israel
#Lanka4
#Arab
Mayoorikka
2 hours ago

இஸ்ரேலின் அனைத்து கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களும் இனி தங்கள் நாடுகளுக்குள் நுழைவதற்கு அரபு லீக் அதிகாரப்பூர்வமாக தடை விதித்துள்ளது.
தங்கள் நாட்டுக்குள் இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களை கைது செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுளள்து.
(வீடியோ இங்கே )
அனுசரணை



