வட்டக்கச்சியில் திண்மக் கழிவு அகற்றல் செயற்பாடு!
கரைச்சி பிரதேச சபையின் வட்டக்கச்சி வட்டார எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் நாளைய தினம் திண்மக் கழிவுகளை அகற்றும் செயற்பாடு நடைபெறவுள்ளது.
மக்கள் தமது வீடு மற்றும் வளாகங்களில் பாவனைக்குத் தகாத கழிவுப் பொருட்களை வீதிகளில் உரைப் பைகளில் வைத்து வெளியேற்றவும்.
எமது வட்டாரத்தின் சுற்றுச்சூழலை தூய்மையாக பேணுவோம். இச் செயற்பாடு காலை 09.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை நடைபெறும்.
உங்கள் ஒத்துழைப்பை அன்புடன் நாடுகிறோம். வாரீர்! வட்டக்கச்சியை அழகாக்குவோம். திண்மக் கழிவு அகற்றல் கரைச்சி பிரதேச சபையின் வட்டக்கச்சி வட்டார எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் நாளைய தினம் திண்மக் கழிவுகளை அகற்றும் செயற்பாடு நடைபெறவுள்ளது.
மக்கள் தமது வீடு மற்றும் வளாகங்களில் பாவனைக்குத் தகாத கழிவுப் பொருட்களை வீதிகளில் உரைப் பைகளில் வைத்து வெளியேற்றவும். எமது வட்டாரத்தின் சுற்றுச்சூழலை தூய்மையாக பேணுவோம்.
இச் செயற்பாடு காலை 09.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை நடைபெறும். உங்கள் ஒத்துழைப்பை அன்புடன் நாடுகிறோம்.
வாரீர்! வட்டக்கச்சியை அழகாக்குவோம்.
தொடர்புகளுக்கு: பொ. பத்மகாந்தன்
வட்டக்கச்சி வட்டாரம்
0779484834
(வீடியோ இங்கே )
அனுசரணை
