இஸ்ரேல் மீண்டும் கத்தாரை தாக்க மாட்டார் - ட்ரம்ப் அறிவிப்பு!
#SriLanka
#Israel
#Trump
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
2 hours ago

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் கத்தாரைத் தாக்க மாட்டார் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜெருசலேமில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவுடனான சந்திப்பின் போது நெதன்யாகு கத்தாரை தாக்கியதை ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து ட்ரம்பின் அறிவிப்பு வந்துள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை



