சுவிஸில் வாகனம் ஓட்டும்போது தொலைபேசியை கையில் வைத்திருந்தாலும் தண்டம்!
#Police
#Switzerland
#vehicle
Mayoorikka
1 month ago
சுவிட்சர்லாந்தில் வாகனம் ஓட்டும்போது கையில் தொலைபேசி வைத்திருந்தாலும் தண்டப் பணம் அறவிடப்படுகின்றது.
சுவிஸ் பொலிஸாரினால் வாகனம் ஓட்டும் பொழுது கையில் தொலைபேசி வைத்திருந்தால் 100 பிராங்குகள் தண்டப்பணமாக அறவிடப்படுகின்றன.
இந்த நடைமுறை சுவிஸ் நாட்டில் எல்லா மாகாணங்களிலும் பொலிஸாரினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
