இஸ்ரேலில் புனித மேற்கு சுவருக்கு அஞ்சலி செலுத்திய மார்கோ ரூபியோ!
#SriLanka
#Israel
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
2 hours ago

இஸ்ரேலுக்கு வருகை தந்துள்ளஅமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, ஜெருசலேமில் உள்ள புனித மேற்கு சுவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கத்தாரில் ஹமாஸ் அரசியல் தலைவர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து அமெரிக்கா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள நிலையில், அவர் இந்தப் பிராந்தியத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
இஸ்ரேலிய தாக்குதல் குறித்து விவாதிக்க கத்தாரில் அரபு-இஸ்லாமியத் தலைவர்களின் உச்சி மாநாடு நடைபெற்று வரும் நிலையில், ரூபியோவின் இஸ்ரேல் வருகை அமைந்துள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



